{"product_id":"herbal-soup-combo-5-soups-150g","title":"Herbal Soup Combo — 5 Soups × 150g","description":"\u003ch2\u003eVeetoon Herbal Soup Combo — 5 Soups × 150g\u003c\/h2\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eMake 5 PM your family's health hour.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eEvery evening, one warm cup of herbal soup — a different flavour each day. Mudavaattu (Veg Goat), Mudakathaan, Moringa, Banana Stem and Thoodhuvalai. Traditional village recipes, made the way our grandmothers made them.\u003c\/p\u003e\n\u003ch3\u003eHow to prepare\u003c\/h3\u003e\n\u003cp\u003e1 teaspoon of the mix for 2 glasses of water. Boil for 10 minutes. Strain if needed and drink warm.\u003c\/p\u003e\n\u003ch3\u003eWhy families love it\u003c\/h3\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eOne flavour a day — no boredom, no repetition\u003c\/li\u003e\n\u003cli\u003eReady in 10 minutes, no cooking skill needed\u003c\/li\u003e\n\u003cli\u003eSuitable for the whole family — kids, adults and elders\u003c\/li\u003e\n\u003cli\u003eNo maida, no preservatives, no artificial colours or flavours\u003c\/li\u003e\n\u003cli\u003eIngredients sourced with care, hygienically processed and lab tested\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eCombo:\u003c\/strong\u003e 5 packs × 150g · Worth ₹1,030 · Offer price ₹899 · Free shipping across India\u003c\/p\u003e\n\u003chr\u003e\n\u003ch2\u003eவீட்டூன் மூலிகை சூப் காம்போ — 5 சூப் × 150 கிராம்\u003c\/h2\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eமாலை 5 மணி — உங்கள் குடும்பத்தின் ஆரோக்கிய நேரமாக மாறட்டும்.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதினமும் மாலை ஒரு சூடான மூலிகை சூப் — ஒவ்வொரு நாளும் ஒரு புது சுவை. முடவாட்டு (வெஜ் மட்டன்), முடக்கத்தான், முருங்கை, வாழைத்தண்டு, தூதுவளை. நம் பாட்டி கைப்பக்குவத்தில் வந்த கிராமத்து செய்முறைகள்.\u003c\/p\u003e\n\u003ch3\u003eதயாரிக்கும் முறை\u003c\/h3\u003e\n\u003cp\u003e1 டீஸ்பூன் பொடியை 2 டம்ளர் தண்ணீரில் கலந்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து, சூடாக அருந்தவும்.\u003c\/p\u003e\n\u003ch3\u003eஏன் இந்த காம்போ?\u003c\/h3\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eதினமும் ஒரு சுவை — சலிப்பே இல்லை\u003c\/li\u003e\n\u003cli\u003e10 நிமிடத்தில் தயார், சமையல் தெரியாதவர்களும் செய்யலாம்\u003c\/li\u003e\n\u003cli\u003eகுழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் — குடும்பம் முழுவதற்கும்\u003c\/li\u003e\n\u003cli\u003eமைதா இல்லை, பிரிசர்வேட்டிவ் இல்லை, செயற்கை நிறம் \u0026amp; சுவை இல்லை\u003c\/li\u003e\n\u003cli\u003eகவனமாக தேர்ந்தெடுத்த மூலப்பொருட்கள், சுகாதாரமான தயாரிப்பு, ஆய்வக சோதனை செய்யப்பட்டது\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eகாம்போ:\u003c\/strong\u003e 5 பாக்கெட் × 150 கிராம் · மதிப்பு ₹1,030 · சலுகை விலை ₹899 · இந்தியா முழுவதும் இலவச டெலிவரி\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eTrusted Since 2019\u003c\/strong\u003e · FSSAI Licensed · Lab Tested\u003c\/p\u003e","brand":"Veetoon","offers":[{"title":"5 x 150g","offer_id":52858975486237,"sku":"VT-COMBO-SOUP5-150","price":899.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0901\/5338\/6269\/files\/1_2ab20cf6-e7bb-4a56-aaf4-593aabc696e1.png?v=1788590433","url":"https:\/\/veetoon.com\/products\/herbal-soup-combo-5-soups-150g","provider":"Veetoon","version":"1.0","type":"link"}